ஆத்ம திருப்தி – சிறுகதை

‘ஹரே ராமா, ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே, ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா… கிருஷ்ண கிருஷ்ண… ஹரே ஹரே…’ உச்ச ஸ்தாயியில் பாடிவாறே அந்த பஜனை கோஷ்டி ஜம்புநாதன் பங்களாவை நெருங்கியபோது, வெளியே கிளம்பிக் கொண்டிருந்தவர் முகம் சுளித்தவாறு முணுமுணுத்தவாறே உள்ளே சென்று காம்பவுண்டு கேட்டை மூடி தாழ்போட்டுக் கொண்டார். “கை கால்கள் எல்லாம் ஒழுங்காத்தானே இருக்கு. உழைச்சுச் சாப்பிடாம கிளம்பிட்டானுங்க. இதே பிழைப்பாய் போச்சு இவங்களுக்கு…” பஜனை கோஷ்டி காதுகளில் ஜம்புநாதனின் முணுமுணுப்பு … ஆத்ம திருப்தி – சிறுகதை-ஐ படிப்பதைத் தொடரவும்.