ஆனந்த சுதந்திரம் – சிறுகதை

முரளியின் அறையை அடைந்தபோது கடிகாரத்தைப் பார்த்தான் மனோகர். மாலை 6.30 மணி. அறையில் விளக்கு எரியவில்லை. அறைக் கதவு வெறுமனே சாத்தப்பட்டிருந்தது. ‘முரளி இருக்கிறானா, இல்லையா?’ சந்தேகத்துடன் மெதுவாகக் கதவைத் தள்ளித் திறந்து பார்த்தபோது அறை முழுக்கப் புகை மண்டலம்! சிகரெட் நாற்றம். முரளி அலங்கோலமாய்க் கட்டிலில் கிடந்தான். அருகே ஸ்டூலில் காலி விஸ்கி பாட்டில் – கண்ணாடி டம்ளர்கள் – சோடா பாட்டில். மனோகர் அதிர்ச்சியடைந்தான். ‘என்ன ஆச்சு இவனுக்கு?’ தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டு, அலங்கோலமாய் … ஆனந்த சுதந்திரம் – சிறுகதை-ஐ படிப்பதைத் தொடரவும்.