ஆரோக்கிய வாழ்விற்கு பப்பாளி சாப்பிடுங்கள்! – ஜானகி எஸ்.ராஜ்

பப்பாளியின் பிறப்பிடம் மத்திய அமெரிக்கா ஆகும். பதினாறாம் நூற்றாண்டின் வாக்கில் டச்சு வியாபாரிகளால் இந்தியாவில் பப்பாளி அறிமுகமானது. பிறகு தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் பப்பாளி பயிரிட ஆரம்பித்தனர். இப்போது உலகின் பல்வேறு நாடுகளிலும் குறிப்பாக இந்தியா, ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ், தென்அமெரிக்கா போன்ற நாடுகளில் பயிரிடப்படுகிறது. இந்தியாவில் மட்டும் சுமார் 70,000 ஹெக்டேரில் பப்பாளி பயிர் செய்யப்படுகிறது. ‘பொப்பாயி’ என்ற பெயரும் பப்பாளிக்கு உண்டு. பப்பாளி மரமானது மிக வேகமாக வளரும் தன்மையுடையது. சுலபமாகப் பயிரிடக்கூடிய ஒன்றும்கூட. வீட்டுத்தோட்டத்தின் … ஆரோக்கிய வாழ்விற்கு பப்பாளி சாப்பிடுங்கள்! – ஜானகி எஸ்.ராஜ்-ஐ படிப்பதைத் தொடரவும்.