உயிரினங்களின் வண்ண பார்வை பற்றி அறிவோம்

விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு வண்ண பார்வை உண்டா? அவை மனிதர்களைப் போல நிறங்களை வேறுபடுத்தி அறிகின்றனவா? என்ற கேள்வியை எனது மகள் கேட்டாள். அதன் அடிப்படையில் எழுந்த உயிரினங்களின் வண்ண பார்வை கட்டுரை இதோ உங்களுக்காக. உலகில் உள்ள நகரும் உயிரினங்களில் சில இரண்டு நிறங்களை மட்டும் அறிகின்றன. ஒரு சில மனிதர்களைப் போல் ஏழு விதமான வண்ணங்களை பிரித்தறிக்கின்றன. வேறு சில மனிதக் கண்களால் பார்க்க முடியாத புறஊதா, அகச்சிவப்பு வண்ணங்களை பிரித்து அறிகின்றன. ஒரு சில உயிரினங்களால் நிறங்களைப் … உயிரினங்களின் வண்ண பார்வை பற்றி அறிவோம்-ஐ படிப்பதைத் தொடரவும்.