உயிரின் விலை ஐந்து லட்சம்!

காலையிலிருந்தே வானம் மப்பும் மந்தாரமுமாய் இருந்தது. டிவியில் காற்று, மழை, புயல் என்று அனைத்து செய்திச் சேனல்களும் பீதியைக் கிளப்பிக் கொண்டிருந்தன. வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் அடிக்கடி மீட்டிங் போட்டு செய்தியாளர்களுக்கு வரைபடம் வைத்து புயலின் கண், உடம்பு, வால்பகுதி என்று விளக்கிக் கொண்டிருந்தனர். மழையும் புயலும் உறுதியாய் வந்து மிரட்டி உருட்டப்போவது நிச்சயம் என்பதை இருட்டைப் பரப்பிக் கொண்டிருந்த சூல்கொண்ட மேகங்கள் கட்டியம் கூறிச் சத்தியம் செய்து கொண்டிருந்தன. சிங்கிள் பெட்ரூம் கொண்ட அந்த … உயிரின் விலை ஐந்து லட்சம்!-ஐ படிப்பதைத் தொடரவும்.