இந்தியாவில் உள்ள‌ உலக பராம்பரியச் சின்னங்கள்

இந்தியாவில் உள்ள 32 இடங்களை உலக பராம்பரியச் சின்னங்கள் என‌ ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ  அறிவித்துள்ளது. இதில் 25 இடங்கள் இந்திய கலாச்சாரம் மற்றும் பராம்பரியத்தை விளக்குவதாகவும், 7 இடங்கள் இயற்கைச் சிறப்பு மிக்க இடங்களாகவும் உள்ளன. 1983-ல் ஆக்ராக் கோட்டையும், அஜந்தா குகைகளும் முதலில் பராம்பரிய இடங்களாக அறிவிக்கப்பட்டன. இந்தியாவில் உள்ள 32 இடங்களை உலக பராம்பரியச் சின்னங்கள் எவை என்று பார்ப்போம்.   கிரேட் இமாலயன் தேசியப் பூங்கா, ஹிமாச்சலப் பிரதேசம் இது ஹிமாச்சலப் … இந்தியாவில் உள்ள‌ உலக பராம்பரியச் சின்னங்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.