மனிதன் எப்படி வாழ வேண்டும்?

தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று என திருவள்ளுவர் சொல்கிறார். அதாவது உலகில் தாவரம் முதல் புழு, பூச்சிகள், பறவைகள், விலங்குகள் முதலிய எல்லாவற்றையும் படிப்படியாய் இறைவன் படைத்தான். பறவைகள், விலங்குகளுக்கு ஐந்து அறிவைக் கொடுத்தான். மனிதனுக்கு மட்டுமே ஆறாவது அறிவைக் கொடுத்தான். சிந்தித்து செயல்பட்டு எந்த உயிருக்கும் கெடுதல் செய்யாமல் வாழ்ந்து விட்டு, நம்மிடம் இருப்பதைக் கொஞ்சம் இல்லாதவர்களுக்குத் தருமம் செய்துவிட்டுச் செல்லுங்கள் என்கிறார்கள் நமது முன்னோர்கள். பூமியில் வாழ்கின்ற அத்தனை உயிர்களும் செழித்து … மனிதன் எப்படி வாழ வேண்டும்?-ஐ படிப்பதைத் தொடரவும்.