ஓய்வுக்குப் பின் அமைதி – சிறுகதை

“அரைக்கீரை, முளைக்கீரை, தண்டுக்கீரை, அவத்திக்கீரை, வெண்டைக்காய், கத்தரிக்காய், தக்காளி…” ராகம் போட்டு கூவிக் கொண்டே வந்த காய்கறிக்காரி செங்கமலம் வழக்கம் போல் ரங்காச்சாரியார் வீட்டுத் திண்ணை மீது கூடையை மெதுவாக இறக்கி வைத்து “அம்மா! கீரை..” என உரக்கக் குரல் கொடுத்தாள். மூக்குக் கண்ணாடி சற்றுச் சரிந்து கீழே இறங்கியிருக்கக் கண்களை மேலே உயர்த்திப் பார்த்துக் கொண்டே வாசலுக்கு வந்தார் ரங்காச்சாரியார். “இந்தாங்கைய்யா, கட்டு ஒண்ணே முக்கால் ரூபா” என்றவாறே அரைக்கீரை கட்டு ஒன்றை எடுத்து நீட்டினாள் … ஓய்வுக்குப் பின் அமைதி – சிறுகதை-ஐ படிப்பதைத் தொடரவும்.