காட்மண்டு நகரத்தின் கதை – ஜானகி எஸ்.ராஜ்

நேபாள தலைநகரம் ‘காட்மண்டு’ பதினேழாம் நூற்றாண்டு வரை ‘காந்திபூர்’ என்றே அழைக்கப்பட்டது. கி.பி.723-ல் ‘ராஜாகுண்காம தேவர்’ என்பவரால் தோற்றுவிக்கப்பட்டு ஓர் புராதன யாத்ரீக ஸ்தலமாகவும், இந்தியா, திபெத், சீனா ஆகிய நாடுகளுக்கிடையே வர்த்தக வழித்தடமாகவும் ‘காட்மண்டு’ இருந்து வந்தது. ‘காஸ்தா-மண்டப’ என்னும் சமஸ்கிருதச் சொல்லிருந்து மருவி வந்த பெயர்தான் ‘காட்மண்டு’. ‘மரக்கோயில்’ என்பது இதன் பொருள். பதினாறாம் நூற்றாண்டில் ராஜாலட்சுமி நரசிங்றாமல்லா-வினால் கட்டப்பட்ட இக்கோயில் ஒரே மரத்தினால் செய்யப்பட்டதாம். இக்கோயில் இன்றும் நகரத்தின் நடுவே தற்போதைய அரசால் … காட்மண்டு நகரத்தின் கதை – ஜானகி எஸ்.ராஜ்-ஐ படிப்பதைத் தொடரவும்.