காணாமல் போகும் தத்துவங்களும் கானல் நீரான தத்துவவாதிகளும் – 3

நோக்கம் மாறிய நீர் இயல் கட்டமைப்பு 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் வைகை ஆற்றங்கரையில் காணப்படுகின்றன. பாண்டிய மன்னர்கள் வகுத்த திறமையான நீர் மேலாண்மை முறை பற்றி பேசுகின்றன. நீரின் பயனுள்ள பாதுகாப்பு, விநியோகம் மற்றும் மேலாண்மை குறித்து வரும்போது, காவிரி நதிக்கு குறுக்கே 1 ஆம் நூற்றாண்டில் கரிகால சோழனால் கட்டப்பட்ட கல்லணையின் சிறப்பை என்னவென்பது? பண்டைய தமிழ் ஆட்சியாளர்கள் பயனுள்ள நீர் மேலாண்மை அமைப்புகளைக் கொண்டிருந்தனர் என்பதை நிரூபிக்க பல வரலாற்று சான்றுகள் … காணாமல் போகும் தத்துவங்களும் கானல் நீரான தத்துவவாதிகளும் – 3-ஐ படிப்பதைத் தொடரவும்.