காஃபி சாப்பிடலாம்! வர்றீங்களா? – ஜானகி எஸ்.ராஜ்

பதினோராம் நூற்றாண்டில் காபி பானம் ஐரோப்பாவில் அறிமுகமானபோது அது சர்ச்சைக்குரிய ஓர் பானமாகவே கருதப்பட்டு வந்தது. மருத்துவர்களில் பலர் காபியை விஷத்தன்மை கொண்ட ஓர் பானம் என அறிவிக்க, இன்னும் சிலரோ அதை ஓர் நல்ல டானிக் என்றனர். நாளடைவில் காபி ‘டானிக்’காகவே கருதப்பட்டு பிரபலமடைய ஆரம்பித்தது. ‘காபி பார்’ பல தோன்ற ஆரம்பித்தன. காபி விளம்பரங்கள் அதிகரிக்க ஆரம்பித்தன. மக்கள் காபியை விரும்பி அருந்த ஆரம்பித்தனர். எந்த ஒரு விழாவோ, வைபவமோ ‘காபி’ இடம் பெறத் … காஃபி சாப்பிடலாம்! வர்றீங்களா? – ஜானகி எஸ்.ராஜ்-ஐ படிப்பதைத் தொடரவும்.