சிலப்பதிகாரத்தில் திருமால் – இராமமூர்த்தி இராமாநுஜ‌தாசன்

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று சிலப்பதிகாரம். இந்நூல் ஆசிரியர் இளங்கோவடிகள். இவர், தமிழ்த்தாயைக் காப்பிய மாளிகையில் வைத்து அழகு சேர்த்தவர். இக்காப்பியத்தை ‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு’ என்று மகாகவி பாரதியார் தமிழ்நாட்டோடு சேர்த்துப் போற்றுகின்றார். இந்நூலாசிரியரை “யமறிந்த புலவரிலே கம்பனைப்போல், வள்ளுவர்போல், இளங்கோவைப்போல் பூமிதனில் யாங்கணமே பிறந்ததில்லை உண்மை” என்று மகாகவி பாரதி பாராட்டுகின்றார். பழைமையும் பெருமையும் வாய்ந்த இக்காப்பியம், பண்டைய தமிழ்ப் பண்பாட்டு சமயநெறிகளைப் போற்றிப் பறைசாற்றுகின்றது. அவ்வழியில் திருமாலின் அவதார … சிலப்பதிகாரத்தில் திருமால் – இராமமூர்த்தி இராமாநுஜ‌தாசன்-ஐ படிப்பதைத் தொடரவும்.