சுமை தாங்கி – சிறுகதை

“வசந்தா… வசந்தா … என்ன பண்ணிக்கிட்டு இருக்க? சீக்கிரம் வா. ஆபீசுக்கு நேரமாச்சு.” என்றான் கேசவன். “ச்…இதோ வந்துட்டேங்க. காலையில எந்திரிச்சா உங்க அம்மா அப்பாவுக்கு பணிவிடை செய்யணும். புள்ளைங்கள பள்ளிக்கூடத்துக்கு கிளப்பணும். இதுக்கே எனக்கு நேரம் சரியா இருக்கு. இதுல நீங்க வேற காலில சுடுதண்ணியை ஊத்திக்கிட்டு நிக்கிறீங்க…” என்று கடுகடுத்தாள் வசந்தா. “சரி சரி. கத்திக்கிட்டு இருக்காத. அப்பாவுக்கு காபி கொடுத்தாச்சா?அம்மாவுக்கு சாப்பாட்டைக் கொடுத்து மாத்திரையை கொடு. ஸ்கூல் வேன் வந்திருச்சா இல்லையா? வேன் … சுமை தாங்கி – சிறுகதை-ஐ படிப்பதைத் தொடரவும்.