செத்தாண்டா சேகரு!

கைகால்களைப் பரத்திப் போட்டபடி சற்றே வாய் திறந்திருக்க லேசானக் குறட்டையோடு மல்லாந்து படுத்தபடி தூங்கிக் கொண்டிருந்தான் சேகர். “ஏங்க! மணி மூணாச்சு. காலேல எட்டு மணிக்கு கம்பங்கூழு குடிச்சது. அது அப்பிடியேவா வயத்துல இருக்கு. பசிக்கில. எந்திருச்சி வாங்க சாப்புடலாம்.” அசந்து தூங்கும் கணவனை தோளைத் தட்டி எழுப்பினாள் மஞ்சுளா. “ம்..ம்..ம்..” என்றபடி இடது பக்கமாகப் புரண்டு படுத்த சேகர் வலதுகை முழங்கைக்கு மேல் அரித்ததோ என்னவோ இடதுகையால் அரித்த இடத்தைப் ‘பட்’டனெத்தட்டி ‘பரக் பரக்’கெனச் சொரிந்து … செத்தாண்டா சேகரு!-ஐ படிப்பதைத் தொடரவும்.