சொர்க்கமே என்றாலும்! – திட்டச்சேரி மாஸ்டர் பாபு

வாய்க்கால் மதகில் ஒரு பெரியவர் உட்கார்ந்து இருந்தார். கையில் சுருட்டு புகைந்து கொண்டு இருந்தது. அருகில் ஒரு தொரட்டு குச்சி இருந்தது. அவரை சுற்றி இருந்த வயல்வெளிகளில் சீமைக் கருவேலங்காய்களை ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. ஆடுகளையே உற்று பார்த்துக் கொண்டு தன் மனக்காயங்களை புகை விட்டு ஆற்றிக் கொண்டிருந்தார் தாத்தா. சாயங்காலம் நாலரை மணி. பள்ளிக்கூடம் விட்டு குழந்தைகள் எல்லாம் மண் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தனர். சுதீஷ் கையில் புத்தகப் பையுடன் வேகமாக ஓடி வந்து … சொர்க்கமே என்றாலும்! – திட்டச்சேரி மாஸ்டர் பாபு-ஐ படிப்பதைத் தொடரவும்.