இந்தியாவின் டாப் 10 தேசிய பூங்கா

தேசிய பூங்கா என்பது காடுகளையும் விலங்குகளையும் பாதுகாக்க அரசால் அறிவிக்கப்பட்ட இயற்கை நிலப் ப‌ரப்பு ஆகும். இந்தியாவின் டாப் 10 தேசிய பூங்கா பற்றி இப்போது பார்ப்போம். இந்தியாவில் டாப் 10 தேசிய பூங்கா ராஜஸ்தான், உத்திரகண்ட்,மத்திய பிரதேசம், கேரளா, அஸ்ஸாம், மேற்கு வங்காளம்,தமிழ்நாடு, குஜராத், ஜம்மு‍காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் அமைந்துள்ளது. இந்தியாவின் டாப் 10 தேசிய பூங்கா ரன்தம்பூர் தேசியப் பூங்கா இத்தேசியப்பூங்கா ராஜஸ்தான் மாநிலத்தில் ஸ்வை மேட் கோபூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இப்பூங்காவின் நடுவில் … இந்தியாவின் டாப் 10 தேசிய பூங்கா-ஐ படிப்பதைத் தொடரவும்.