டாப் 10 நீண்ட காலம் வாழும் உயிரினங்கள்

டாப் 10 நீண்ட காலம் வாழும் உயிரினங்கள் பற்றி தெரிந்து கொள்வோமா? உலகில் எல்லா உயிரினங்களும் பிறந்து வாழ்ந்து இறக்கின்றன. ஒவ்வொரு உயிரினமும் குறிப்பிட்ட வாழ்நாளைப் பெற்றுள்ளது. சில உயிரிகள் நோய், மோசமான காலநிலை, உணவு பற்றாக்குறை, வாழிடமிழப்பு ஆகியவற்றால் அவற்றின் சராசரி வாழ்நாளைவிட  விரைவாக இறக்கின்றன. சிலமனிதர்கள்  100 வயது வரை வாழ்கின்றனர். உலகில் பல உயிரினங்கள் 100 வயதினையும் தாண்டி வாழ்கின்றன. இனி நீண்ட காலம் உயிரினங்கள் பற்றிப் பார்ப்போம்.   டூரிடோப்சிஸ் நியூட்ரிகுலா … டாப் 10 நீண்ட காலம் வாழும் உயிரினங்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.