தமிழ்நாட்டை தாயகமாகக் கொண்ட பறவைகள்

தமிழ்நாட்டை தாயகமாகக் கொண்ட பறவைகள் சில. அவற்றை பற்றி  இக்கட்டுரையில் பார்ப்போம். தவிட்டுச் சிலம்பன், மைனா, கருஞ்சிட்டு, செம்போத்து, தூக்கணாங்குருவி மற்றும் இருவாட்சி போன்றவை தமிழ்நாட்டை தாயகமாகக் கொண்ட பறவைகள். தவிட்டுச் சிலம்பன் நாம் சாம்பல் நிறத்தில் நீளமான வாலுள்ள இப்பறவையைப் பார்த்திருப்போம். இது தவிட்டுப் புறா, சாதா சிலம்பன், நாட்டுப் பூணியல் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.     தமிழ்நாட்டைத் தாயகமாகக் கொண்ட பறவைகளுகள் இது மிகவும் பழமையானது. இவைகள் ஏழு சகோதரர்கள் அல்லது ஏழு சகோதரிகள் என்று … தமிழ்நாட்டை தாயகமாகக் கொண்ட பறவைகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.