திருப்பாவை பாசுரங்களின் அமைப்பு

திருப்பாவை என்பது சூடிக்கொடுத்த சுடர்க்கொடி எனப் போற்றப்படும் ஆண்டாள் நாச்சியாரால் பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பாகும். இப்பாடல்கள் இன்றைக்கும் மார்கழி மாதத்தின் முப்பது நாட்களிலும் பாவை நோன்பு நோற்கும் பெண்களால் விரும்பிப் பாடப்படுகின்றன. பாசுரம் என்றால் பாட்டு என்று அர்த்தம். திருப்பாவையில் உள்ள முப்பது பாட்டுக்களும் எவ்விதம் அமைக்கப்பட்டுள்ளன என்பதை திருப்பாவை பாசுரங்களின் அமைப்பு என்ற கட்டுரை விளக்குகின்றது. திருமாலின் அருளையும், அன்பையும் பெற்றுத் தரும் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் முதல் ஆயிரத்தில் திருப்பாவையின் முப்பது பாடல்களும் இடம் … திருப்பாவை பாசுரங்களின் அமைப்பு-ஐ படிப்பதைத் தொடரவும்.