தமிழ்நாட்டில் உள்ள தேசியப் பூங்காக்கள்

தமிழ்நாட்டில் 5 தேசியப் பூங்காக்கள் உள்ளன. அவற்றின் சிறப்புக்களைப் பற்றிப் பார்ப்போம்.   முதுமலை தேசியப் பூங்கா முதுமலை தேசியப்பூங்கா தமிழ்நாட்டில் நீலகிரி மலைத்தொடரில் அமைந்துள்ளது. 1940-ல் வனவிலங்குச் சரணாலயமாக 62 சதுர கி.மீ பரப்பளவில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது 321 சதுர கி.மீ பரப்பளவுப் பகுதி சரணாலயமாக உள்ளது. இதில் 108 சதுர கி.மீ பகுதி தேசியப்பூங்காவாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள நீலகிரி மலையின் 6000 சதுர கி.மீ பகுதி யுனஸ்கோவினால் உலக பாராம்பரிய தளமாக … தமிழ்நாட்டில் உள்ள தேசியப் பூங்காக்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.