நாலாயிர திவ்ய பிரபந்தம் என்னும் திராவிட வேதம்

நாலாயிர திவ்ய பிரபந்தம் என்பது வைணவ சமயக் கடவுளான திருமாலினை துதித்துப் போற்றிய பாடல்களைக் கொண்ட நூல் ஆகும். இந்நூலில் சுமார் நான்காயிரம் பாடல்கள் உள்ளன.  திருமாலின் அடியவர்களாகிய பன்னிரு ஆழ்வார்களால் இந்நூலில் உள்ள பாடல்கள் பாடப்பட்டுள்ளன. நாலாயிர திவ்ய பிரபந்தம் என்பதில் திவ்யம் என்ற சொல்லானது இனிமை மற்றும் மேலான என்பதைக் குறிக்கும். பிரபந்தம் என்பது பாடல்களின் தொகுப்பாகும். மேலான கருத்துகள் மற்றும் இனிமையான சொற்களால் திருமாலினைப் பற்றி பாடப்பட்ட நான்காயிரம் பாடல்களின் தொகுப்பே நாலாயிர … நாலாயிர திவ்ய பிரபந்தம் என்னும் திராவிட வேதம்-ஐ படிப்பதைத் தொடரவும்.