நிதர்சனம் – சிறுகதை

அன்று ஞாயிற்றுக் கிழமை. புரண்டு புரண்டு படுத்துக் கிடந்தான் அகில். எழுந்திருக்க பிடிக்காமல் அப்படியே கிடந்தான் கட்டிலில். இருவாரங்களாய் தொடர்ந்த குழப்பமும், அதனால் விளைந்த கோபமும் ஒருசேர, எரிச்சல் மண்டுவதாய் உணர்ந்தான். வெளியே அப்பாவின் குரல் கேட்டது. “இன்னும் எழுந்திரிக்கலையா, அவன்? பொண்ணு வீட்ல கேட்டுட்டே இருக்காங்க. எப்ப வரீங்கன்னு? அவங்களுக்கு என்ன பதில் சொல்ல? இவன் எதுவுமே வாய திறக்க மாட்டேன்றான்.” அப்பாவின் கேள்விக்கு அம்மா சமாதானமாக ஏதோ கூற, அகிலுக்கு மேலும் எரிச்சல் அதிகமாகியது. … நிதர்சனம் – சிறுகதை-ஐ படிப்பதைத் தொடரவும்.