நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? – அத்தியாயம் 10 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்

ஞாயிற்றுக் கிழமை. ஆபீஸ் இல்லை என்பதால் எட்டு மணிக்குதான் எழுந்தான் ராகவ். எழுந்து கிணற்றடிக்குச் சென்று பல் துலக்கிவிட்டு துண்டால் முகத்தைத் துடைத்தபடி கூடத்துக்கு வந்தபோது, அம்மா தாளிட்டிருந்த வாசல் கதவைத் திறந்து “அட அட! வாங்கோண்ணா! வாங்கோ! வாங்கோ!” என்று அழைத்தார். “என்னம்மா பார்வதி! எப்டிருக்க? சௌக்கியமா!” என்று சப்தமாய்க் கேட்டபடி ‘தட் தட்’ என்று பூமி அதிர நடந்து உள்ளே வந்தார் சுப்புணி மாமா. அம்மாவின் உடன் பிறந்த அண்ணா. “வாங்கோ மாமா!” “என்னப்பா … நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? – அத்தியாயம் 10 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்-ஐ படிப்பதைத் தொடரவும்.