நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? அத்தியாயம் 13 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்

கூடத்திலிருந்த அறையொன்றின் நிலைப்படியில் சாய்ந்து கொண்டு கணவர் மற்றும் ரத்தினவேலின் சம்பாஷனையைக் கேட்டுக் கொண்டிருந்த சொர்ணாம்மா கோபத்தோடு தரையதிர கணவர் கதிரேசனை நோக்கி ஓடி வந்தாள். “அந்த பிச்சக்காரபய கணக்குப்புள்ள என்ன சொன்னா? என்ன சொன்னா? எம்புள்ள படிக்காதவனாமா! அவம் பொண்ணு ரொம்ப படிச்சவளாமா! அவம் பொண்ணுக்கு இஷ்டமில்லாத எதையும் செய்யமாட்டானாமா! நம்ம புள்ள நாகராசு அப்டி இப்டி இருக்குறது அந்த பிச்சக்காரப் பயலுக்குத் தெரியும். பணக்காரவூட்டுப் பையன்னா அப்டியிப்டிதா இருப்பான். அதுக்காக அவுனுக்கு யாரும் பொண்ணு … நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? அத்தியாயம் 13 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்-ஐ படிப்பதைத் தொடரவும்.