நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? – அத்தியாயம் 25

தாயை இழந்து காதலையும் இழந்து நடைபிணம் போல் ஆகியிருந்தான் ராகவ். நாகர்கோயிலில் தஞ்சமடைந்தவன் அலுவலகம் செல்வதும் தங்கியிருக்கும் இருப்பிடத்துக்கு வருவதுமாய் எந்திரகதியில் இயங்கினான். யாரோடும் பேசுவதில்லை. எதிலும் ஈடுபாடில்லை. அம்மாவை நினைத்து நினைத்து மனம் அழுதது. தன்னால்தான் அம்மா இறந்ததாக நினைத்தவனை குற்ற உணர்ச்சி வாட்டியது. ‘இந்து! ஏன் இந்து என்னை ஏமாத்தின?’ என்று எதிரில் இந்து நிற்பதாய் கற்பனை செய்து கொண்டு கேள்வி கேட்டான். மொத்தத்தில் சித்தத்தால் மாறித்தான் போயிருந்தான் ராகவ். இப்படி இருந்தவனை எதிர்பாராமல் … நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? – அத்தியாயம் 25-ஐ படிப்பதைத் தொடரவும்.