நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? அத்தியாயம் 4 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்

தாய் எழுப்பிவிட, கண் விழித்த இந்துமதி அறையைவிட்டு வெளியே வந்து “அப்பா!” என்று லேசாய்க் குரலை உயர்த்தி அழைத்தபடி நாற்காலியில் அமர்ந்திருந்த தந்தைக்குப் பின்புறமாய் சென்று அவரின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள். “அப்பா என்ன விட்டுட்டு காபி குடிச்சிட்டீங்களாப்பா?” “இல்ல இந்துக் கண்ணு. நீ வராம நா என்னிக்குமா காபி குடிச்சிருக்கேன்” “என் செல்ல அப்பா!” அப்பாவின் தோளில் தன் முகத்தைப் பதித்தாள் இந்து. “ஏய் வம்புகாரி! பல்லுகூட வெளக்காம ஊத்த வாயோட அப்பாவ கொஞ்சுற. பாப்பான்னு … நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? அத்தியாயம் 4 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்-ஐ படிப்பதைத் தொடரவும்.