நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? அத்தியாயம் 5 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்

“ஏய்! இந்து! எந்திரி, எந்திரி மணி ஏழாவுது பாரு. இன்னிக்கி திங்கக்கெழம. காலேஜி உண்டில்ல. லேட்டா எழுந்தீன்னா அப்பறம் பஸ்ஸுக்கு லேட்டாயிட்டுன்னு பரவா பரப்ப. வெறும் வயத்தோட ஓடுவ. ம்..ம்..எந்திரி எந்திரி..” அம்மா சுந்தரி தோளைப் பிடித்து உலுக்கிய உலுக்கலில் கண் விழித்தாள் இந்து. “அம்மா! அப்பா?” “அப்பா நேத்து ராத்திரியே சொன்னாரே! மறந்துட்டியா? தாலுகா ஆபீஸ் ப்யூன் வீட்டுக் கல்யாணத்துக்குப் போவணும்னு. ஆறு மணிக்கே கெளம்பிப் போய்ட்டாரு. சரி! சரி! மணியாவுது பாரு. ராத்திரி முழுக்க … நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? அத்தியாயம் 5 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்-ஐ படிப்பதைத் தொடரவும்.