தமிழ் வேதங்கள் என்றழைக்கப்படும் பன்னிரு திருமுறைகள்

பன்னிரு திருமுறைகள் என்பவை சைவத்தின் தலைவனான சிவபெருமானைப் போற்றி பாடிய பன்னிரெண்டு நூல்களின் தொகுப்பாகும். முறை என்றால் நல்ல கருத்துக்களைக் கூறி நமது வாழ்வினை நெறிப்படுத்தக் கூடிய நூல் என்பதாகும். திரு என்பதை ‘தெய்வீகம் பொருந்திய’ எனக் கொள்ளலாம். எனவே திருமுறை என்பதற்கு தெய்வீக நூல் என்பது பொருள் ஆகும். பெரும்பாலான சிவாலயங்களில் பன்னிரு திருமுறைகள் ஆடலரசனான நடராஜருக்கு அருகில் கண்ணாடிப் பெட்டியில் வைக்கபட்டிருக்கும். இத்திருமுறைகள் மொத்தம் 27 சிவனடியார்களால் வெவ்வேறு காலகட்டத்தில் சிவபெருமானின் மீது பாடப்பெற்றவை … தமிழ் வேதங்கள் என்றழைக்கப்படும் பன்னிரு திருமுறைகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.