பரிவு – எம்.மனோஜ் குமார்

தெருவில் தனிமையில் நடந்து கொண்டிருந்தான் குமார். அவன் வருகையை பார்த்ததும், தெரு நாய்கள் கோபத்தில் சத்தமிட்டு குரைத்தன. குமாருக்கு கோபம் வந்தது. சட்டென்று குனிந்து, கல் எடுத்து, நாய்களை அடிக்க தயாரானான். அந்த நேரம் பார்த்து, அவனது நண்பன் ராம் ஓடி வந்து அவனை தடுத்தான். “நாயை கல்லால் அடிக்க கூடாது; ரொம்ப தப்பு, பைரவர் சாமிடா அது!” என்றான் ராம். “கடிக்க வர்ற நாய தோள்ல தூக்கி வச்சு கொஞ்ச சொல்றியா?” கோபமாய் கேட்டான் குமார். … பரிவு – எம்.மனோஜ் குமார்-ஐ படிப்பதைத் தொடரவும்.