பழையன கழிதலும் – சிறுகதை

பழைய பேப்பர், புத்தகங்களை எடைக்குப் போட்டுக் கிடைத்த பணத்தை வாங்கிக் கொண்டு சாரங்கன் வீட்டுக்குள் நுழையும்போது “சாரங்கா எப்படியிருக்கே?” என்ற குரல் கேட்டுத் திரும்பினால், அவரது நண்பர் மாதவன், இருவரும் அரசாங்க உத்தியோகத்தில் ஒவ்வொன்றாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் நின்றிருந்தனர். “வாப்பா மாதவன், என்னவோ ஓடிக்கிட்டிருக்கு. நீ எப்படி இருக்கே? எங்கே இவ்வளவு தூரம்?” “நல்லாயிருக்கேன் சாரங்கா, பெண் கல்யாண விஷயமாய் வந்தேன். அப்படியே உன்னையும் பார்த்துட்டும் போகலாமேன்னுதான். உன் பெண்ணுக்கு வரன் ஏதாவது அமைஞ்சுதா?” “அதை … பழையன கழிதலும் – சிறுகதை-ஐ படிப்பதைத் தொடரவும்.