பாரிஜாதம் – கதை

கடலூர் மாவட்டம் ஓட்டிப் பகுதி அன்று இயற்கை சீற்றத்தினால் அதிக பாதிப்புக்கு உள்ளாகி இருந்தது. இயற்கை சீற்றத்தினாலும் கடல் கொந்தளிப்பாலும் புயலின் வேகத்தை எதிர்கொள்ள முடியாத மரங்கள் சாய்ந்தன; கூரைகள் பட்டமாகப் பறந்தன. கடல் அலைகளின் வேகம் கட்டு மரங்களையும் படகுகளையும் அள்ளிக் கொண்டு வந்து குடியிருப்பு பகுதிகளில் வீசியது. தரமற்ற கட்டிடங்களின் சுவர்கள் சரிந்தன. இரவெல்லாம் கோரத்தாண்டவம் ஆடிய புயல் ஒரு வழியாக அதிகாலை நாலரை மணிக்கு எல்லாம் வெற்றி கண்ட களைப்பில் ஓய்ந்து போனது. … பாரிஜாதம் – கதை-ஐ படிப்பதைத் தொடரவும்.