பிறவிப்பயன் – சிறுகதை

மொபைல் சிணுங்கியது. ராகவன் அதை எடுத்து உயிர்ப்பித்தார். லேடி டாக்டர் சௌந்தரம் பேசினார். “டாக்டர் வெரி வெரி சாரி ஃபார் தி டிஸ்டர்பன்ஸ். இந்த நேரத்துல உங்களை தொந்தரவு செய்யறேன்.” “விஷயத்தைச் சொல்லுங்க சௌந்தரம்” “ஒரு அம்மா ஐ.சி.யூ.வில அட்மிட் ஆயிருக்காங்க. அப்சர்வேஷன்ல வச்சிருக்கோம். பல்ஸ்ரேட் குறைஞ்சிக்கிட்டே வருது. நீங்க வந்து பார்த்தீங்கன்னா…” “எவ்வளவு வயசு இருக்கும்? எப்போ அட்மிட் ஆனாங்க…?” “அறுபத்தஞ்சு இருக்கும் டாக்டர். நைட் ஒன்பது மணிக்கு கேஸ் அட்மிட் ஆயிருக்கு” “ஓ.கே. வந்து … பிறவிப்பயன் – சிறுகதை-ஐ படிப்பதைத் தொடரவும்.