மறுபிறவி – ஓர் பார்வை

மறுபிறவி பற்றித் தமிழ் இலக்கியம் சொல்லும் கருத்துக்களை நம்மிடம் பகிர்கிறார் இராமமூர்த்தி இராமாநுஜ‌தாசன். உலகினில் இருந்தோர் இறந்தோர் எண்ணிலர். பார்த்து உணர்ந்தோரும் இருப்பது நிலையானதென்றே எண்ணுவர். அவர்தம் செயலும் எண்ணமும் அதைச் சார்ந்தே இருக்கும். நெருநல் உளன்ஒருவன் இன்றுஇல்லை என்னும்பெருமை உடைத்து இவ்வுலகு என்று திருவள்ளுவர் நிலையாமையை இயம்புகின்றார். அழியப் போகும் உயிரிது என்றெண்ணி யாராவது நம்மில் சும்மா இருப்போமா? ஒருநாள் முழுவதும்கூட உயிரோடிருப்பது நிச்சயமில்லாத மனிதன் எண்ணுகின்ற எண்ணங்கள் பல கோடிகளாகும். சுழலும் உலகில் உழன்று … மறுபிறவி – ஓர் பார்வை-ஐ படிப்பதைத் தொடரவும்.