மழைப்பெண் – ஒரு வரலாற்றியல் பார்வை

நான், கவிஞர் பழநிபாரதி அவர்கள் இல்லத்திற்கு செல்லும் பொழுதெல்லாம், அவரிடம் இருக்கும் எதோவொரு கவிதை நூலைக் கொடுத்துப் படித்துக் கருத்துக் கூறுங்கள் என்று சொல்வது வழக்கம். நிறைய நூல்கள் அவ்வாறு அவர் தர, நான் படித்துப் பேசியதுண்டு. பிறரின் ரசனையை ரசிப்பதில் அவரை மிஞ்ச ஆளில்லை. அது யாராக இருந்தாலும் சரி. அவர் சந்திக்கும் மனிதர்களின் ரசனைகளைத் தூண்டிவிட்டு, அதில் தன்னை மீறிச் சிலாகித்துச் சிரித்து மகிழ்ந்து ரசிப்பார். அவருக்குக் கவிதைகள் இங்கு தான் பிறக்கின்றன. மனிதர்களின் … மழைப்பெண் – ஒரு வரலாற்றியல் பார்வை-ஐ படிப்பதைத் தொடரவும்.