முதுமை – சிறுகதை

பனங்குடி கிராமத்திற்கு வெளியே இருந்த சாலையோரத்தில் ஒரு தற்காலிக பந்தல். பந்தலில் மண்பானை ஒன்று வைத்து அதன் மேல் ஒரு டம்ளர் கவிழ்க்கப்பட்டு இருந்தது. காலை பத்து மணிக்கு வயதான பாட்டி தண்ணீர் குடத்துடன் அப்பந்தலுக்கு வந்தார். பானையைக் கழுவி அதில் தண்ணீரை ஊற்றிவிட்டுக் கிளம்பினார். அப்போது எதிரே வந்த ஒரு பெண் ஒருத்தி “ஏன் பாட்டி இந்த தள்ளாத வயசுல இது உனக்கு தேவையா? எவ்வளவு தொலைவில் இருந்து தண்ணியை கொண்டு வந்து ஊத்தி வச்சிட்டு … முதுமை – சிறுகதை-ஐ படிப்பதைத் தொடரவும்.