ரத்த அழுத்தம் – ஒர் பார்வை – ஜானகி எஸ்.ராஜ்

நம் உடலிலுள்ள செல்களுக்கு உணவையும் பிராணவாயுவையும் எடுத்துச் செல்ல ஒருகுறிப்பிட்ட வேகத்தில் உடல் முழுவதும் ரத்தம் ஓடுவதைத்தான் ரத்த அழுத்தம் என்கிறோம். இதயத்திலிருந்து தான் ரத்தம் எடுத்துச் செல்லப்படுவதால் இதயத்தின் பீச்சும் செயல்தான் இந்த ரத்தத்தின் வேகத்தை உருவாக்கி, இதயத்திலிருந்து ரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்களில் சீராக ஓட வைக்கிறது. ரத்த அழுத்தம் ஆளக்கு ஆள் வேறுபடும். ஒரே நபருக்குக்கூட நிமிடத்திற்கு நிமிடம் மாறுபடும். நாம் உணர்ச்சி வசப்படும் போது ரத்த அழுத்தம் மாறுபடும். இளமையில் சாதாரணமாகக் … ரத்த அழுத்தம் – ஒர் பார்வை – ஜானகி எஸ்.ராஜ்-ஐ படிப்பதைத் தொடரவும்.