வைட்டமின் இருக்கும் இடம் – அது ஆரோக்கியம் இருக்கும் இடம்

நம் ஆரோக்கியமான வாழ்வுக்கு நல்ல போஷாக்குமிக்க உணவுகள் தேவை. அப்போதுதான் அவைகளில் அடங்கியுள்ள வைட்டமின்கள் (உயிர் சத்துக்கள்) நம் உடலைப் புத்துணர்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் திகழச் செய்யும். நம் ஒவ்வொருவருக்கும் தேவைப்படும் வைட்டமின் அளவு எவ்வளவு? அதிகபட்சமாக எவ்வளவு இருக்கலாம்? குறிப்பிட்ட அளவுக்கு மேல் வைட்டமின் நம் உடலில் சேரும்போது ஏற்படும் பின்விளைவுகள் என்ன என்பதையெல்லாம் தெரிந்து கொண்டு, அதற்கேற்றவாறு வைட்டமின் நிறைந்த நல்ல உணவுகளைச் சாப்பிட்டு ஆரோக்கியத்துடன் திகழுங்கள். வைட்டமின் ‘ஏ’ ஆண்களுக்குத் தேவையான அளவு: 900 … வைட்டமின் இருக்கும் இடம் – அது ஆரோக்கியம் இருக்கும் இடம்-ஐ படிப்பதைத் தொடரவும்.