ஆதலால் அன்பு செய்வீர்! – கதை

தன் எதிரே அமர்ந்திருந்த சிவராமனை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார் கந்தசாமி. பின் தொண்டையைச் செருமியபடி ஆரம்பித்தார். “சிவா, என்னடா அமைதியாயிருக்க, நான் கேட்ட கேள்விக்கு பதில் ஏதும் சொல்லாம சைலண்டா இருக்கியே?” “என்ன கேட்ட?” “சரியாப் போச்சு போ, நான் என்ன கேட்டன்னு தெரியாமத்தான் உட்கார்ந்து இருக்கியா? இல்ல,காதுல விழாத மாதிரி நடிக்கிறயா?” “இல்லடா, நான் ஏதோ யோசனையா இருந்திட்டேன், பரவாயில்ல அதைப்பத்தி பேசறதுக்கு என்ன?” “இருக்கு” “வேறு ஏதாச்சும் இருந்தா பேசு” “நீ பேச்சை மாத்தாதடா, … ஆதலால் அன்பு செய்வீர்! – கதை-ஐ படிப்பதைத் தொடரவும்.