இந்தியாவின் சாபக்கேடுகள்

இந்தியாவின் சாபக்கேடுகள் இரண்டு. ஒன்று நமது பலவீனம்; மற்றொன்று பொறாமை. உபநிட‌தங்களின் மகிமையைப் பற்றிப் பேசுகிறோம். மகரிஷிகளின் சந்ததிகள் நாம் என்று பெருமை பேசிக்கொள்கிறோம். ஆயினும் மற்றும் பல வெளிநாட்டாருடன் ஒப்பிடும் போது நாம் பெரிதும் பலவீனர்களாயுள்ளோம். உடல் பலவீனமே முதன்மையானது. குறைந்த பட்சம் நமது துன்பங்களில் மூன்றில் ஒரு பங்குக்கு அதுவே காரணமாகும். நமது இளைஞர்கள் முதலில் பலம் பெறவேண்டும். சமய வளர்ச்சி பின்னர் தானே ஏற்படும். என் வாலிப நண்பர்களே! நீங்கள் பலசாலிகளாகுங்கள், உங்களுக்கு … இந்தியாவின் சாபக்கேடுகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.