ஒரு தேனான விஷயம்! – ஜானகி எஸ்.ராஜ்

தேனீக்களால் பல்வேறு மலர்களிலிருந்து தேன் சேகரிக்கப்படுகிறது என்பது தெரிந்த விஷயமே. ‘தேன் உடல் ஆரோக்கியத்தை சீர்படுத்தி நீண்ட ஆயுளுடன் நாம் வாழ பயன்படுகிறது’ என்கிறார் இயற்கை விஞ்ஞான தந்தை அரிஸ்டாடில். எகிப்திலும், கிரீஸ் நாட்டிலும் தேன் பல்வேறு மருத்துவத்தில் உபயோகப்பட்டு வருகிறது. தேனில் ஈரப்பதம் 20 சதவிகிதம், புரதச்சத்து 0.3 சதவிகிதம், உலோகச்சத்து 0.2 சதவிகிதம் மற்றும் கார்போஹைட்ரேட் 79.5 சதவிகிதம் அடங்கியுள்ளன. தேன் 319 கலோரிகளைக் கொண்டது. தேனிலுள்ள இனிப்பானது குளுக்கோஸ், ஃப்ரக்டோஸ், சுக்ரோஸ் ஆகியவைகளைக் … ஒரு தேனான விஷயம்! – ஜானகி எஸ்.ராஜ்-ஐ படிப்பதைத் தொடரவும்.