கண்ணதாசனின் கருத்துக்கள்

‘நம்பினார் கெடுவதில்லை’ என்பது நான்கு மறைத்தீர்ப்பு. நம்பிக்கையோடு கோவிலுக்குப் போ. ‘இது நம்மால் முடியும்’ என்று எண்ண வேண்டும். அப்படி நினைத்தால் நினைப்பது முடிந்து விடும். மனோதிடமும் வைராக்கியமும் இந்த நம்பிக்கையின் குழந்தைகளே. ஒருதுறையில் முனைந்து நின்று, நம்பிக்கையோடு முன்னேறினால், நாம் நினைக்கும் அளவுக்குப் புகழும் பொருளும் வந்து சேரும். இவற்றுள் தலையாயது தெய்வ நம்பிக்கை. தெய்வ நம்பிக்கை பொருள் தருகிறது; நிம்மதி தருகிறது; நியாயமாக நடக்கச் செய்கிறது. நம்பிக்கைக்கு மிகவும் தேவையானது மனம். அது உன்னிடமே … கண்ணதாசனின் கருத்துக்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.