காணாமல் போகும் தத்துவங்களும் கானல் நீரான தத்துவவாதிகளும் – 4

தமிழர் உணவு முறை தடம் மாறி விட்டது. அது சரிதானா? நோக்கம் மாறிய உணவு முறை தமிழர் சமையல், பல நூற்றாண்டுகளாக தென் இந்தியா, இலங்கை மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் தமிழர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட, உலகின் சிறந்த சமையல்களில் ஒன்றாகும். இயற்கையுடனும் காலநிலைகளுடனும் இணைந்த ஒரு கிராமிய சூழலிலேயே இச்சமையல் வளர்ந்தது. பலவகை உணவுகளைச் சுவையுடன் சமைக்க விருந்தோம்ப தமிழர் சமையற்கலை வழி சொல்கின்றது. பல்வகை மரக்கறிகள்(காய்கறிகள்), சுவையூட்டும் நறுமணம் தரும் பலசரக்குகள், கடலுணவுகள் தமிழர் சமையலில் … காணாமல் போகும் தத்துவங்களும் கானல் நீரான தத்துவவாதிகளும் – 4-ஐ படிப்பதைத் தொடரவும்.