கால்பந்தாட்டத்தின் கதை – ஜானகி எஸ்.ராஜ்

‘கால் பந்தாட்டம்’ என்பது இரு கோஷ்டிகளாக, ஒவ்வொன்றிலும் பதினோரு விளையாட்டு வீரர்களைக் கொண்டு நீண்ட சதுர மைதானத்தில் ஆடப்படும் ஓர் ஆட்டம். மைதானத்தின் இரு மூலைகளிலும் ‘கோல் கம்பம்’ (Goal Post) அமைக்கப்பட்டு காலால் உதைக்கப்படும் பந்தை ஒருவருக்கொருவர் எதிரணியின் கம்பத்திற்குள் நுழைக்க உற்சாகத்துடன், உத்வேகத்துடன் ஆடி, வெற்றி வாகை சூட முயல்வர். கால்பந்தாட்ட விளையாட்டு கிரீஸ் நாட்டிலும், ரோமிலும் தான் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. பத்தாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் பிரபலமானது. பன்னிரெண்டாம் நூற்றாண்டில் இரண்டாம் … கால்பந்தாட்டத்தின் கதை – ஜானகி எஸ்.ராஜ்-ஐ படிப்பதைத் தொடரவும்.