தன்வினை – சிறுகதை

காலையில் முதல் வேலையாய் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து வைத்தான் செந்தில். போன வாரத்தில் ஒருநாள் தூரத்து உறவினன் பாபு அவனிடம் சொன்ன செய்தி நினைவுக்கு வந்தது, “அடுத்த புதன் அன்னிக்கு சென்னைக்கு முக்கிய வேலையாய் வரேன். பஸ் விட்டு இறங்கினதும் உனக்கு போன் பண்றேன். நீ வந்து என்னை பிக்கப் செய்து நான் சொல்ற இந்த அட்ரஸ்ல விட்டுடு, சரியா? அட்ரஸ் சொல்றேன் நோட் பண்ணிக்கோ, உன்னை நம்பித்தான் கிளம்பறேன் மறந்துடாத” என்று சொல்லியிருந்தான் பாபு, … தன்வினை – சிறுகதை-ஐ படிப்பதைத் தொடரவும்.