தலைவலியை குணமாக்கும் இஞ்சி – ஜானகி எஸ்.ராஜ்

இஞ்சி ஒரு லவங்கப் பொருள் மட்டுமின்றி, வேருடன் கூடிய காய்கறி வகையைச் சேர்ந்தது என்றும் கூறலாம். இஞ்சி பூமிக்கு அடியில் விளையக் கூடியது. முதன்முதலாக இந்தியாவிலும், பிறகு சீனாவிலும் இஞ்சி பயிரிடப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இஞ்சியைப் பற்றிய மருத்துவக் குறிப்புகள் சமஸ்கிருத இலக்கியத்திலும் சீன மருத்துவக் கட்டுரைகளிலும் நிறையவே இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு நூறு கிராம் இஞ்சியிலும் புரதம் 80.9 சதவிகிதம், ஈரப்பதம் 23 சதவிகிதம், 0.9 சதவிகிதம் கொழுப்பு, 12 சதவிகிதம் தாதுச்சத்து, 2.4 சதவிகிதம் நார்ச்சத்து, … தலைவலியை குணமாக்கும் இஞ்சி – ஜானகி எஸ்.ராஜ்-ஐ படிப்பதைத் தொடரவும்.