துப்பறியும் கண்டக்டர்!

1990களில், தமிழ்நாடெங்கும் தங்க ரதம் போல ‘திருவள்ளுவர் எக்ஸ்பிரஸ்‘ பஸ்கள் போக்குவரத்தில் கோலோச்சின. அனைத்து பஸ்களும் ஒரே மாதிரி இருந்ததால், பஸ் முன்னாலும் பின்னாலும் உள்ள அறிவிப்பு பலகையை சரியாக பார்த்துக்கொண்டு ஏற வேண்டும். பின்னாளில் வடிவேல் ஒருதிரைப்படத்தில் கண்டக்டராக, இது போன்ற ஒரே நிறம் உடைய பஸ்கள் ஒன்றில் தவறுதலாக ஏறி தர்ம அடி வாங்கி, அனைவரையும் அற்புத நகைச்சுவையில் ஆழ்த்தியிருப்பார். ஒருநாள் மதியம் இரண்டு மணி அளவில் ஒரு திருவள்ளுவர் பஸ்ஸில் சூட்கேஸ் நிறைய … துப்பறியும் கண்டக்டர்!-ஐ படிப்பதைத் தொடரவும்.