நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? அத்தியாயம்15 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்

படுக்கையில் எழுந்து அமர்ந்து கொண்ட ராகவுக்கு மிகவும் சோர்வாய் இருந்தது. கண்கள் இரண்டும் எரிச்சலாய் இருந்தன. இரவு முழுதும் தூக்கமில்லை. மாமா வந்து விட்டுப்போன பிறகு ஏதோ ஒருநிர்பந்தத்திற்கு ஆளானவன் போல் உணர்ந்தான். அறைக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தபோது ரேடியோவில் பக்திப் பாடல் மெதுவான சப்தத்தில் ஒலித்துக் கொண்டிருந்தது. சமையலறையில் அம்மா லலிதா சகஸ்ரநாமம் சொல்லியபடி காபி தயாரிப்பில் ஈடுபட்டிருப்பது காபி வாசனை கூடத்தில் வளைய வருவதிலிருந்து தெரிந்தது. கிணற்றடிக்குச் சென்று பிரஷ்ஷைக் கையில் … நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? அத்தியாயம்15 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்-ஐ படிப்பதைத் தொடரவும்.