நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? – அத்தியாயம் 20

விவசாயத் தொழிலாளர்கள் அறுப்பறுப்பதை வரப்பில் நின்றவாறு பார்த்துக் கொண்டிருந்த ரத்தினவேல், அடிக்கும் வெயிலின் தாக்கத்தைத் தாங்க முடியாமல் தவித்தார். துண்டை எடுத்து கழுத்தையும் முகத்தைத்தையும் துடைத்துக் கொண்டார். “உஸ்! மணி கால ஒம்போதுதான் ஆகுது. வெயில் என்னமா அடிக்கிது!” தனக்குத் தானே புலம்பினார். “இன்னிக்குனு பாத்து கொடகூட கொண்டுவல்ல. ப்ச்!” என்றார். “மாமா! இந்தாங்க மாமா குட” பத்தடி தாண்டி வரப்பில் நின்றிருந்த தனசேகர் ரத்தினவேல் அருகில் வந்து ஜிப் போட்ட தோளில் மாட்டும் பையிலிருந்து சின்ன … நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? – அத்தியாயம் 20-ஐ படிப்பதைத் தொடரவும்.