நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? – அத்தியாயம் 22

மனக்கலக்கத்தோடும் கவலையோடும் யோசனையாய் அமர்ந்திருந்தார் ரத்தினவேல். ‘உண்மையில் தனசேகர் நல்லவனா? கெட்டவனா? முந்தாநாளு அவன் நமக்கு கொடுத்தது பணக்காரார்கள் அருந்தும் சீமச்சரக்கா? அல்லது வெறும் சோடா கலரா? சோடா கலருன்னா நா ஏன் வாந்தியெடுத்து குப்புற விழுந்தேன். அவனுந்தானே கலரு குடிச்சான். ஆனா அவனுக்கு ஒன்னுமாகிலியே! கேட்டா ஒரு மாதிரியா கிண்டலா சிரிக்கிறான். இன்னைக்கு வரேன்னான். ஆனா வல்ல, பணக்காரங்க குடிக்கலாம். அது வெளியே தெரியாது. ரொம்ப ரொம்ப சாதாரணமானவங்க குடிக்கலாம். அது சாதாரண விஷயம்தான். ஆனா … நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? – அத்தியாயம் 22-ஐ படிப்பதைத் தொடரவும்.