கேதார கௌரி விரதம் அருளும் குடும்ப ஒற்றுமை

கேதார கௌரி விரதம்

கேதார கௌரி விரதம் என்பது சிவபெருமானை நினைத்து ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படும் முக்கியமான‌ விரதம் ஆகும்.

கேதார கௌரி விரதம் மேற்கொண்டே பார்வதி தேவி சிவபெருமானின் இடப்பாகத்தைப் பெற்றார். அதனால் இறைவன் அர்த்தநாதீஸ்வரர் ஆனார் என்று கூறப்படுகிறது. Continue reading “கேதார கௌரி விரதம் அருளும் குடும்ப ஒற்றுமை”

ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் திருவிழா ‍- பாகம் 1

திருவில்லிபுத்தூர் அருள்மிகு ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் திருவிழா ‍புகைப்படங்கள் பாகம் 1

Continue reading “ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் திருவிழா ‍- பாகம் 1”

போடுங்கம்மா குலவை

குலவை ‍- கும்மி

போடுங்கம்மா குலவை என்பது காளியம்மன் / மாரியம்மன் கோவில் விழாக்களின் போது முளைப்பாரி எடுத்து ஊர்வலம் வந்த பின்பு கோவிலில் முளைப்பாரியை இறக்கி வைத்து பெண்கள் அவற்றைச் சுற்றிக் கும்மி அடிக்கும் போது பாடும் பாடல் ஆகும். Continue reading “போடுங்கம்மா குலவை”